About
இவ்வாய்வு மன்றமானது தேசிய ரீதியில் வினைத்திறன் மிக்க ஆய்வாளர்களை உருவாக்கும் நோக்கத்துடனும், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களிடத்தில் ஆய்வுக்கலாச்சாரத்தை பரப்புவதற்கும், மாணவர்கள் மத்தியில் காணப்படும் திறமைகளுக்கான களத்தை அமைத்துக் கொடுக்கும் நோக்கிலும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய மற்றும் அறபு கற்கைகள் பீடத்தை மையமாக வைத்து பீடாதிபதி எஸ்.எம்.எம் மஸாஹிர் அவர்களின் தலைமையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக “இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீட சமூகவியல் ஆய்வுகளுக்கான மாணவர் ஆய்வு மன்றம்” என்ற பெயரில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
Read More