001 – 014
கிழக்கு மாகாணத்தில் அருகிச் செல்லும் பக்கீர்பைத் கலைப் பாரம்பரியம் ஏ. ஜஃபர் ஹூஸைன்
015 - 023
சிவனது திருமேனிகளும் திருக்காட்சிகளும்: பெரியபுராணத்தை மையப்படுத்திய சிறப்பாய்வு வ. குணபாலசிங்கம்
024 – 033
யூதர்கள் எதிர்பார்த்த மெசியா : ஆபிரஹாமிய சமயங்களின் நம்பிக்கையை மையப்படுத்திய ஒரு கண்ணோட்டம் M.S.M. Mafaz
034 – 050
ஆறுமுகநாவலரின் சமூகவியற் பெறுமானமும் அவரின் சமூக நோக்கும்: சமய நூற்பணியினை முன்னிறுத்தியது. சி. ரமணராஜா
051 – 062
QUEST FOR IDENTITY IN MICHAEL ONDAATJE’S RUNNING IN THE FAMILY K.R. Fathima Seefa
063 – 078
CULTURAL TOURISM SITES IDENTIFIED IN THE MULTICULTURAL CONTEXT OF AMPARA DISTRICT N. Subaraj, T. Vithursika & N. Thanusha
079 - 088
‘ஓசை – ஒலி’ விகற்பத்தின் அடிப்படையில் இயல், இசைத்தமிழின் வளர்ச்சிப்போக்கு – யாப்பியல் நோக்கிலான ஆய்வு பி. நிர்மலேஸ்வரி
089 – 107
முஸ்லிம் குடும்பப் பண்பாட்டியல் - அஸ்மா தீனின் ‘ஆலமரம்’ சமூக நாவலை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு MASF. Saadhiya
108 – 128
தனிப்பாடல்களும் தனிநிலைச் செய்யுட்களும் : ஓர் ஒப்பீட்டாய்வு றோ.பெ. றொஷான்
129 – 145
THE ETHICS IN ISLAM AND WESTERN PHILOSOPHY: A COMPARATIVE ANALYSIS M. M. Firose
146 – 155
ஈழத்துப் பாநாடக மரபில் முருகையனின் வகிபாகம் வே.ஞானசம்பந்தன் & கி. விசாகரூபன்
156 - 166
தமிழர் சமுதாயத்தில் பால்நிலை வேறுபாட்டு நடத்தையை கட்டமைப்பதில் இலக்கணத்தின் செல்வாக்கு - ஓர் உள சமூக நோக்கு க. கஜவிந்தன்