PRAVAHAM INTERNATIONAL RESEARCH JOURNAL

RESEARCH ARTICLES

VOLUME 16, ISSUE 1, 2024

Download Coverpage

Pages Titles

001 – 014

ஈழத்து தமிழ் ஒருமொழி அகராதிகளில் வினை அமைப்பு நெறி முறைகள்: சதுரகராதியை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
ராஹிலா ஸியாத்

015 - 026

திருப்படைக் கோயில்கள் மீது பாடப்பட்ட பிரபந்தங்களினூடாக வெளிப்படுத்தப்படும் தத்துவ சிந்தனைகள்
ருஜானி நிமலேஸ்வரன் & சுகந்தினி சிறிமுரளிதரன்

027 – 038

குடக்கூத்து தோற்றமும் மாற்றமும்
தாக்ஷாயினி பரமதேவன்

039 – 056

வந்தாறுமூலை மகாவிஷ்ணு ஆலயத்தில் சடங்கு சார் செயல்நிலையில் பின்பற்றப்பட்டு வருகின்ற வழிபாடும் மரபுவழியான சம்பிரதாயங்களும்
முத்துலிங்கம் பவித்ரா & விக்னேஸ்வரி பவநேசன்

057 –070

மட்டக்களப்புத் தேசத்து வழிபாட்டு மரபுகளில் ஆகமங்கள்: ஒரு வரலாற்றியல் நோக்கு
வ. குணபாலசிங்கம்

071 –086

கிறிஸ்தவப் பார்வையில் தற்கொலை (அம்பாறை மாவட்டத்தினை மையப்படுத்திய கள ஆய்வு 2009 – 2022)
யேசுராசா ஹேரோசினி, போல் றொகான்

087 - 103

இந்து சமய ஆன்மிக வாழ்வியலில் இறப்பும் - இறப்பின் பின்னுள்ள வாழ்வும் - வேத இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்ட ஒர் உரையாடல்
சுகந்தினி சிறிமுரளிதரன்

104 – 112

சோலைக்கிளியின் பத்தி எழுத்துக்களில் வெளிப்படும் கிராமிய பண்பாட்டம்சங்கள் : ‘பொன்னாலே புழுதி பறந்த பூமி’ மீதான ஒரு பார்வை
ஜே. வஹாப்தீன்

113 – 121

இலங்கையின் பாளி இலக்கியச் சான்றுகளில் சூளவம்சத்தின் வகிபாகம் (பாகம் ஒன்றை அடிப்டையாகக் கொண்டது)
தனிஸ்ரா ஆனந்தராசா

122 – 135

இந்து இலக்கிய மரபில் மூலிகை வைத்தியம் பற்றிய சிந்தனைகள் ஒரு நோக்கு
சர்வேஸ்வரன் கி., தரணீந்தன் க., & குணபாலசிங்கம் வ.

136 - 150

இஸ்லாமிய மற்றும் மேற்கத்திய அரசியல் கருத்தியல்களுக்கிடையிலான ஒப்பீட்டு ஆய்வு - இஸ்லாமிய அரசியல் மெய்யியலை அடிப்படையாகக்கொண்டது
M.M.Firose